மும்பைக்காக சென்னையில் தயாரான நவீன ரயில் பெட்டிகள் by greatindian on 03 October, 2013 - 12:00 AM | ||
---|---|---|
greatindian | மும்பைக்காக சென்னையில் தயாரான நவீன ரயில் பெட்டிகள் on 03 October, 2013 - 12:00 AM | |
சென்னை: மும்பை புறநகர் மின்சார ரயில் போக்குவரத்திற்காக, சென்னை, ஐ.சி.எப்., தொழிற்சாலையில், ஸ்டெயின்லஸ் ஸ்டீலால் தயாரிக்கப்பட்ட ரயில் பெட்டிகள் வழங்கும் விழா, நேற்று நடந்தது. |