| பாம்பன் ரெயில் பாதை வரலாறு by irmafia on 13 January, 2013 - 08:00 PM | ||
|---|---|---|
irmafia | பாம்பன் ரெயில் பாதை வரலாறு on 13 January, 2013 - 08:00 PM | |
பல நூற்றாண்டு காலமாக இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே ராமேசுவரம் தீவு வழியாக வர்த்தக உறவு இருந்தது. தமிழ்நாட்டில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் இலங்கைக்கு தேயிலை தோட்ட வேலைக்கு சென்று வந்தனர். வாணிபமும் செய்து வந்தனர். | ||