| Indian Railways News => | Topic started by irmafia on Jan 13, 2013 - 20:00:20 PM |
Title - பாம்பன் ரெயில் பாதை வரலாறுPosted by : irmafia on Jan 13, 2013 - 20:00:20 PM |
|
|
பல நூற்றாண்டு காலமாக இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே ராமேசுவரம் தீவு வழியாக வர்த்தக உறவு இருந்தது. தமிழ்நாட்டில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் இலங்கைக்கு தேயிலை தோட்ட வேலைக்கு சென்று வந்தனர். வாணிபமும் செய்து வந்தனர். |