| திருவாரூரில் இயங்கிய மீட்டர் கேஜ் ரயில் இன்ஜின்கள் திருச்சி சென்றது by RailXpert on 20 January, 2013 - 09:00 AM | ||
|---|---|---|
RailXpert | திருவாரூரில் இயங்கிய மீட்டர் கேஜ் ரயில் இன்ஜின்கள் திருச்சி சென்றது on 20 January, 2013 - 09:00 AM | |
திருவாரூர்: திருவாரூரில் இருந்து கடைசியாக இயக்கப்பட்ட மீட்டர் கேஜ் டீசல் ரயில் இன்ஜின்கள் ராட்சத கிரேன் மூலம் பி.எப்.ஆரில் ஏற்றி திருச்சி பொன்மலையில் உள்ள ரயில்வே ஒர்க்ஷாப்பிற்கு கொண்டு செல்லப்பட்டது. | ||