| Indian Railways News => | Topic started by RailXpert on Jan 20, 2013 - 09:00:05 AM |
Title - திருவாரூரில் இயங்கிய மீட்டர் கேஜ் ரயில் இன்ஜின்கள் திருச்சி சென்றதுPosted by : RailXpert on Jan 20, 2013 - 09:00:05 AM |
|
|
திருவாரூர்: திருவாரூரில் இருந்து கடைசியாக இயக்கப்பட்ட மீட்டர் கேஜ் டீசல் ரயில் இன்ஜின்கள் ராட்சத கிரேன் மூலம் பி.எப்.ஆரில் ஏற்றி திருச்சி பொன்மலையில் உள்ள ரயில்வே ஒர்க்ஷாப்பிற்கு கொண்டு செல்லப்பட்டது. |