| பயணத்தை துவக்கியது செம்மொழி எக்ஸ்பிரஸ் by riteshexpert on 13 June, 2013 - 09:01 PM | ||
|---|---|---|
riteshexpert | பயணத்தை துவக்கியது செம்மொழி எக்ஸ்பிரஸ் on 13 June, 2013 - 09:01 PM | |
கோவை:ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட மன்னார்குடி-கோவை இடையிலான செம்மொழி எக்ஸ்பிரஸ் ரயில், நேற்று கோவையிலிருந்து புறப்பட்டு சென்றது. | ||