Dindigul Palani train service start on nov 20 | நவ.20ல் திண்டுக்கல்- பழநி ரயில் போக்குவரத்து துவக்கம by puneetmafia on 18 November, 2012 - 03:00 AM | ||
---|---|---|
puneetmafia | Dindigul Palani train service start on nov 20 | நவ.20ல் திண்டுக்கல்- பழநி ரயில் போக்குவரத்து துவக்கம on 18 November, 2012 - 03:00 AM | |
பழநி: திண்டுக்கல்-பழநி ரயில் போக்குவரத்து நவ.20ல் துவங்குகிறது.கடந்த 2008 நவம்பரில் அகலரயில் பாதை பணிக்காக திண்டுக்கல்-பாலக்காடு மீட்டர்கேஜ் பாதையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பணிகள் முடிந்து சோதனை ஓட்டம் சமீபத்தில் நடந்தன. கடந்த 2 நாட்களாக, ரயில்வே டிரைவர்களுக்கு வழித்தட பயிற்சிகள் நடந்தது. நிர்வாக ரீதியான அனைத்து நடைமுறைகளும் முடிந்ததையடுத்து நவ. 20ல் போக்குவரத்து துவங்குகிறது. சித்தன் எம்.பி.,கூறுகையில், ""திண்டுக்கல்-பழநி ரயில் போக்குவரத்து, நவ. 20ல் துவங்க ரயில்வே அமைச்சகம் அனுமதி வழங்கி உள்ளது,''என்றார். |