| SR-PENDING TRAINS by riteshexpert on 01 February, 2013 - 06:00 AM | ||
|---|---|---|
riteshexpert | SR-PENDING TRAINS on 01 February, 2013 - 06:00 AM | |
மத்திய ரயில்வே பட்ஜெட்டில், கடந்தாண்டு அறிவிக்கப்பட்ட, சென்னை சென்ட்ரல் - பெங்களூரு இரண்டடுக்கு, "ஏசி' ரயில் உட்பட, முக்கிய நகரங்கள் இடையே, மூன்று எக்ஸ்பிரஸ் ரயில்கள் மற்றும் 14 பாசஞ்சர் ரயில்கள், இன்னும் இயக்கப்படவில்லை. | ||