| புதுவையில் டூ மும்பைக்கு பெங்களூர் வழியாக புதிய ரயில்: டிசம்பர் 6 முதல்...- new train from puducherr by Mafia on 15 November, 2012 - 06:00 PM | ||
|---|---|---|
Mafia | புதுவையில் டூ மும்பைக்கு பெங்களூர் வழியாக புதிய ரயில்: டிசம்பர் 6 முதல்...- new train from puducherr on 15 November, 2012 - 06:00 PM | |
புதுச்சேரி: புதுச்சேரியில் இருந்து மும்பைக்கு பெங்களூர், பூனே வழியாக புதிய ரயில் இயக்கப்படும் என்று மத்திய அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். இந்த புதிய ரயில் சேவை தொடக்க விழா வரும் 6ம் தேதி மாலை புதுச்சேரி ரயில் நிலையத்தில் நடைபெறுகிறது. | ||