| தாம்பரம் அருகே முத்துநகர் எக்ஸ்பிரசில் என்ஜின் கோளாறு: ரெயில் போக்குவரத்து பாதிப்பு || muthu nagar E by riteshexpert on 21 November, 2012 - 06:00 AM | ||
|---|---|---|
riteshexpert | தாம்பரம் அருகே முத்துநகர் எக்ஸ்பிரசில் என்ஜின் கோளாறு: ரெயில் போக்குவரத்து பாதிப்பு || muthu nagar E on 21 November, 2012 - 06:00 AM | |
தூத்துக்குடியில் இருந்து சென்னை எழும்பூர் நோக்கி முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து கொண்டிருந்தது. தாம்பரம் ரெயில் நிலையத்திற்கு இன்று காலை 7.25 மணிக்கு வந்தது. பயணிகள் இறங்கிய பின்னர் மீண்டும் புறப்பட்ட ரெயில் தாம்பரம் சானட்டோரியம் அருகே திடீரென நின்றது. என்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ரெயில் வழியில் நின்றது. | ||