| Indian Railways News => | Topic started by riteshexpert on Jul 03, 2013 - 21:03:10 PM |
Title - வைகை எக்ஸ்பிரசில் வெடிகுண்டு புரளிPosted by : riteshexpert on Jul 03, 2013 - 21:03:10 PM |
|
|
திருச்சி, ஜூலை 3: மதுரையில் இருந்து இன்று காலை சென்னைக்கு புறப்பட்ட வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து அந்த ரெயில் திருச்சியில் நிறுத்தப்பட்டு மோப்ப நாய்கள் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர். அப்போது பயணிகள் அதிரடியாக இறக்கிவிடப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. |