Indian Railways News => | Topic started by puneetmafia on Oct 02, 2013 - 00:00:28 AM |
Title - ரெயில்வே அதிகாரிகளை முற்றுகையிட்ட பயணிகள்: ஹெலன் டேவிட்சன் எம்.பி.யும் ஆவேசம்Posted by : puneetmafia on Oct 02, 2013 - 00:00:28 AM |
|
நாகர்கோவில் ரயில்நிலையத்தில் பலமணிநேரம் ரயிலின்றி தவித்த தமிழகப் பயணிகள் ரயில்வே அதிகாரிகளை முற்றுகை இட்டனர். பாராளுமன்ற உறுப்பினர் திருமதி ஹெலன் டேவிட்சன் அவர்களும் கலந்துகொண்டார். |