Indian Railways News => Topic started by riteshexpert on Sep 27, 2013 - 05:56:06 AM


Title - ரயில் நிலைய விரிவாக்கத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதி கேரளத்துக்கு மாற்றம்
Posted by : riteshexpert on Sep 27, 2013 - 05:56:06 AM

Funds sanctioned for development of CAPE and NCJ railway stations are slyly getting sucked elsewhere in Southern Railways by misappropriation.

ஏற்கனவே ஒப்புதல் பெறப்பட்ட கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் சந்திப்பு  ரயில் நிலையங்களின் இரண்டாம் கட்ட விரிவாக்கத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதி, திருவனந்தபுரம் கோட்டத்தினரால், கேரளாவின் மற்ற நிலையங்களின் மேம்பாட்டுக்கு பயன்படுத்தப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.