Indian Railways News => | Topic started by railgenie on Nov 20, 2012 - 20:00:04 PM |
Title - திண்டுக்கல் பழனி ரயில் போக்குவரத்து துவக்கம்Posted by : railgenie on Nov 20, 2012 - 20:00:04 PM |
|
திண்டுக்கல் பழனி இடையே அகல் ரயில் பாதை போக்குவரத்து இன்று (20.11.2012) துவக்கப்பட்டது. மதியம் 1 மணிக்கு திண்டுக்கல் ரயில் நிலையத்தில் ரயிலை திண்டுக்கல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் சித்தன் எம்பி துவக்கி வைத்தார். |