Indian Railways News => | Topic started by railgenie on Sep 10, 2012 - 16:00:06 PM |
Title - MANNARGUDI-MAYILADUTHURAI PASSENGER TRAINPosted by : railgenie on Sep 10, 2012 - 16:00:06 PM |
|
மன்னார்குடியில் இருந்து நீடாமங்கலம், திருவாரூர் மார்கமாக மயிலாடுதுறைக்கு வரும் 15ஆம் தேதி முதல் புதிய ரயில் சேவை தொடங்கப்பட உள்ளதாக நாடாளுமன்ற நிலைக்குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார். |