Indian Railways News => Topic started by puneetmafia on Mar 09, 2013 - 09:00:38 AM


Title - | ஏப்ரல் முதல் ஜூன் வரை கோடை சிறப்பு ரயில்கள் Dinamalar
Posted by : puneetmafia on Mar 09, 2013 - 09:00:38 AM

சென்னையிலிருந்து கோவை, நாகர்கோவில், திருநெல்வேலி, தூத்துக்குடி உட்பட தெற்கு ரயில்வேயில், 10 நகரங்கள் இடையே கோடைகாலத்தையொட்டி வரும் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை வாராந்திரம், வாரத்தில் 3 நாட்கள் மற்றும் மாதத்தில் ஒருநாள் என கோடைகால சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் பயணம் செய்வதற்கு, நாளை முதல் முன்பதிவு செய்துகொள்ளலாம்.