| Indian Railways News => | Topic started by Mafia on Mar 13, 2013 - 15:00:03 PM |
Title - செங்கல்பட்டில் சட்டக்கல்லூரி மாணவர்கள் ரெயில் மறியல்Posted by : Mafia on Mar 13, 2013 - 15:00:03 PM |
|
|
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் சட்டக்கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரம் இருந்து வருகின்றனர். செங்கல்பட்டில் சட்டக்கல்லூரி மாணவர்கள் இன்று 3-வது நாளாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். |