| Indian Railways News => | Topic started by railenquiry on Feb 09, 2013 - 00:01:08 AM |
Title - கோவையில் ரயில் மறியல் போராட்டம் தமிழ்ப் புலிகள் அமைப்பினர் 32 பேர் கைதுPosted by : railenquiry on Feb 09, 2013 - 00:01:08 AM |
|
|
சென்னை: இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷவின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கோவையில் ரயில் மறியலுக்கு முயன்ற தமிழ்ப் புலிகள் அமைப்பினர் உட்பட 32 பேர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர். |