| Indian Railways News => | Topic started by railgenie on Jan 06, 2013 - 08:00:11 AM |
Title - இவ்வாண்டிலே கோழிக்கோடு மோனோ ரயில் திட்டம்:உம்மன் சாண்டிPosted by : railgenie on Jan 06, 2013 - 08:00:11 AM |
|
|
கோழிக்கோடு:கேரள அரசு,கோழிக்கோடு மோனோ ரயில் திட்ட கட்டிடப்பணிகளை இவ்வாண்டிலேயே துவக்க உள்ளதாக மாநில முதல்வர் உம்மன் சாண்டி நேற்று தெரிவித்தார்.இது குறித்து கோழிக்கோடு மாநகராட்சியின் பொன்விழா நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசிய முதல்வர் உம்மன் சாண்டி, இவ்வாறு தெரிவித்தார். |