| Indian Railways News => | Topic started by AllIsWell on Nov 15, 2012 - 06:00:40 AM |
Title - southern railway invited TN Mps for their demand | ரயில்வே தேவைகளுக்கு குரல் கொடுக்க நல்ல வாய்ப்பு :Posted by : AllIsWell on Nov 15, 2012 - 06:00:40 AM |
|
|
கோவை: தெற்கு ரயில்வே நடத்தும் முக்கிய கூட்டத்தில், சேலம் கோட்ட எம்.பி.,க்கள் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்த வேண்டுமென்ற கருத்து வலுத்துள்ளது.கேரளாவில் பல்வேறு அரசியல் முரண்பாடுகள் இருந்தாலும், மாநிலத்தின் நலன்கருதி அனைத்துக் கட்சி எம்.பி.,க்களும் ஒன்றாக போராடுகின்றனர். தமிழக எம்.பி.,க்களிடம் ஒற்றுமை இல்லாததால், ரயில்வே உள்ளிட்ட மத்திய அரசின் திட்டங்களில் தமிழகத்தின் மீதான புறக்கணிப்பு அதிகரித்துள்ளது. |