Indian Railways News => Topic started by riteshexpert on Aug 17, 2012 - 12:00:33 PM


Title - பாண்டியன் எக்ஸ்பிரஸ் ஒருமணி நேரம் தாமதம்
Posted by : riteshexpert on Aug 17, 2012 - 12:00:33 PM

மதுரையில் இருந்து நேற்று இரவு சென்னை புறப்பட்ட, பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில், என்ஜின் கோளாறு காரணமாக ஒரு மணி நேரம் தாமதமாக சென்றது. கொடைரோட்டில் இரவு 9.20 மணிக்கு என்ஜின் பழுதாகி நின்றது. இதை தொடர்ந்து மதுரையில் இருந்து மாற்று என்ஜின் கொண்டு செல்லப்பட்டு, இரவு 10.20 மணிக்கு கொடைரோட்டில் இருந்து புறப்பட்டது.

Pandian Express is being delayed by 1.00 hours due to engine failure @ KodaiRaod..