| TN govt share in railway projects | ரயில்வே திட்டங்களுக்கு தமிழக அரசு பங்களிப்பு : கலந்தாய்வு கூட்டத by riteshexpert on 18 November, 2012 - 09:00 PM | ||
|---|---|---|
riteshexpert | TN govt share in railway projects | ரயில்வே திட்டங்களுக்கு தமிழக அரசு பங்களிப்பு : கலந்தாய்வு கூட்டத on 18 November, 2012 - 09:00 PM | |
மதுரை: "ரயில்வே திட்டங்களை விரைந்து நிறைவேற்ற, தமிழக அரசு பங்களிப்பு தேவை,' என, மதுரையில் தொழில் வர்த்தக சங்கம் நடத்திய ரயில்வே திட்டங்கள் குறித்த கலந்தாய்வில் வலியுறுத்தப்பட்டது. இக்கலந்தாய்வில் கலந்து கொள்ள, 10 எம்.பி.,க்களுக்கு அழைப்பு விடப்பட்டிருந்தது. ஒருவர் கூட பங்கேற்கவில்லை. கூட்டம் முடியும் தருவாயில், நெல்லை காங்., எம்.பி., ராமசுப்பு வந்தார். ரயில்வே திட்டங்களை நிறைவேற்ற, மாநில அரசு நிதி ஒதுக்கீடு செய்ய பலரும் வலியுறுத்தினர். | ||