| Indian Railways News => | Topic started by nikhilndls on Jan 21, 2013 - 15:00:05 PM |
Title - பாம்பன் பாலத்தில் மீண்டும் ஓடும் ரயில்... சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சிPosted by : nikhilndls on Jan 21, 2013 - 15:00:05 PM |
|
|
ராமேஸ்வரம்: கப்பல் மோதியதால் சேதம் அடைந்த பாம்பன் ரயில் பாலம் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டு ராமேஸ்வரத்திற்கு பயணிகள் ரயில் போக்குவரத்து தொடங்கியுள்ளது. ஒருவார காலத்திற்குப் பின்னர் ரயில்கள் ஓடத் தொடங்கியுள்ளதால் புனிதப்பயணம் மேற்கொள்வோர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். |