| Indian Railways News => | Topic started by RailXpert on Dec 10, 2012 - 21:00:03 PM |
Title - ஈரோடு: ரெயில் நிலையத்தில் டேங்கில் தண்ணீர் இல்லாததால் ரெயில் முன்பு நின்று ஆந்திர அய்யப்ப பக்தர்கள்Posted by : RailXpert on Dec 10, 2012 - 21:00:03 PM |
|
|
கார்த்திகை மாதத்தையொட்டி அய்யப்ப பக்தர்கள் மாலை அணிவித்து விரதம் இருந்து சபரிமலை அய்யப்ப சுவாமி கோவிலுக்கு சென்று வருகிறார்கள். ஈரோடு வழியாக கேரள மாநிலம் செல்லும் ரெயில்களில் ஆயிரக்கணக்கான அய்யப்ப பக்தர்கள் சென்ற வண்ணம் உள்ளனர். இந்த நிலையில் ஜார்க்கண்ட் மாநிலம் டாடா நகரில் இருந்து கேரள மாநிலம் செல்லும் ஆலப்புழை எக்ஸ்பிரஸ் ரெயில் வழக்கம்போல் இன்று காலை 10.20 மணி அளவில் ஈரோடு வந்தது. |