Indian Railways News => Topic started by riteshexpert on Dec 10, 2012 - 21:00:44 PM


Title - district news | ரயில்வே விளக்கம் Dinamalar
Posted by : riteshexpert on Dec 10, 2012 - 21:00:44 PM

பழநி: பழநி-ராமேஸ்வரம், திருச்செந்தூர், திருச்சி இடையிலான ரயில் போக்குவரத்து, ஜன., முதல் வாரத்தில் துவங்க வாய்ப்பில்லை. இதுகுறித்த தகவல் பின்னர் அறிவிக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.