| பயணத்தை துவக்கியது செம்மொழி எக்ஸ்பிரஸ் by AllIsWell on 14 June, 2013 - 12:31 AM | ||
|---|---|---|
AllIsWell | பயணத்தை துவக்கியது செம்மொழி எக்ஸ்பிரஸ் on 14 June, 2013 - 12:31 AM | |
கோவை:ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட மன்னார்குடி-கோவை இடையிலான செம்மொழி எக்ஸ்பிரஸ் ரயில், நேற்று கோவையிலிருந்து புறப்பட்டு சென்றது. | ||