| Indian Railways News => | Topic started by AllIsWell on Jun 14, 2013 - 00:31:03 AM |
Title - பயணத்தை துவக்கியது செம்மொழி எக்ஸ்பிரஸ்Posted by : AllIsWell on Jun 14, 2013 - 00:31:03 AM |
|
|
கோவை:ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட மன்னார்குடி-கோவை இடையிலான செம்மொழி எக்ஸ்பிரஸ் ரயில், நேற்று கோவையிலிருந்து புறப்பட்டு சென்றது. |