Indian Railways News => Topic started by AllIsWell on Nov 21, 2012 - 18:00:45 PM


Title - சபரிமலை சிறப்பு ரெயில்கள் மாவேலிக்கரை ரெயில் நிலையத்திலும் நின்று செல்லும் தெற்கு ரெயில்வே அறிவிப்பு
Posted by : AllIsWell on Nov 21, 2012 - 18:00:45 PM

சென்னை

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:– சென்னை சென்டிரல்–கொல்லம் அதிவேக சிறப்பு ரெயில்கள், இருமார்க்கத்திலும் கேரளா மாநிலம் மாவேலிக்கரை ரெயில் நிலையத்தில் நின்று செல்லும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.