சென்னை: மழையால் தண்டவாளம் விரிசல், சிக்னல் கோளாறு - ரெயில்கள் தாமதமாக வந்தன by railenquiry on 31 October, 2012 - 03:00 PM | ||
---|---|---|
railenquiry | சென்னை: மழையால் தண்டவாளம் விரிசல், சிக்னல் கோளாறு - ரெயில்கள் தாமதமாக வந்தன on 31 October, 2012 - 03:00 PM | |
புயல் சின்னம் காரணமாக தமிழகத்தில் அநேக இடங்களில் விடிய விடிய மழை பெய்தது. இதனால் ரெயில்களின் வேகம் குறைக்கப்பட்டு மிதமான வேகத்தில் செல்லுமாறு டிரைவர்களுக்கு கட்டளை பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக சென்னை சென்ட்ரல், பெரம்பூர் நிலையங்களுக்கு இன்று அனைத்து ரெயில்களும் அரைமணி முதல் ஒருமணி நேரம் வரை தாமதமாக வந்து சேர்ந்தன. |